
நுங்கு என்னனு உங்க எல்லாருக்கும் தெரியுமா இது ஒரு பனைமரத்திலிருந்து விளையக்கூடிய ஒரு குளிர்ச்சியான ஒரு இயற்கை பொருளாகும் இது தமிழ்நாட்டில் தான் மிகவும் அதிகமாக கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.
இந்த நுங்கானது வருடம் முழுவதும் கிடைப்பதில்லை வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே கிடைக்கக்கூடிய முக்கியமான ஒன்றாகும்.

இன்னும் மனிதர்கள் அனைவருக்கும் பல நன்மைகள் உள்ளன அது என்னன்னு தெரியுமா நுங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள வெப்பமானது குறைந்து கொண்டே வரும் மற்றும் வயிற்றில் உள்ள புண்கள் அனைத்துமே நிரந்தரமாக மாறிவிடும்.
மேலும் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்றுதான் இந்த நுங்கு இது சாப்பிடுவதால் இதில் எந்த விதமான இராசயனங்களும் சேர்க்காததால் இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று.
இது சாப்பிடுவதால் பாதிப்பு எதுவுமே வராது நுங்கில் இருக்கக்கூடிய இருக்கும் கண் என்று சொல்லக்கூடிய அந்த நுங்கு கண் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும்.

நீங்கள் இந்த நுங்கினை தினந்தோறும் சாப்பிட்டு பாருங்கள், உங்கள் உடல் சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் நுங்கில் உள்ள அந்த குளிர்ச்சி நீரானது மிகவும் உடலை வலுவூட்டக்கூடிய ஒன்றாகும் ஏனெனல் மத்த எந்த ஒரு உணவு பொருளை எடுத்தாலும் பாதிப்புகள் இருக்கக்கூடும். இந்த வகையான உணவு பண்டத்தை நாம் எடுக்கும் பொழுது இது மிகவும் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமே.