
சிறுநீரக செயலிழப்பின் இந்த விதமான அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்னென்ன அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா அது முதலில் தூக்கமின்மை பசியின்மை குமட்டுதல் சிறுநீர் போக்கானது ஒரு நேரம் அதிகமாகவும் ஒரு நேரம் குறைவாகவும் இருப்பது மூச்சு விடுதலில் சிக்கல் மற்றும் தசை பிடிப்பு மற்றும் கை, கால்கள் கண்கள் வீங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்.

இந்த சிறுநீரக கோளாறானது நீங்கள் அன்றாட வாழ்வில் தண்ணீர் குடிக்காவிட்டால் இதைப் போன்ற பல விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் இதனால் உங்களது இரு கிட்னியும் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன மழைக்காலங்களில் வெயில் காலங்களிலோ நீங்கள் பருகும் தண்ணீரில் அதிக உப்பை சேர்க்காமல் நீங்கள் அன்றாட வாழ்வில் ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 4 லிட்டர் தண்ணி எடுத்து வந்தால் இந்த சிறுநீரகக் கோளாறு ஆனது வருவது குறைவு.

இந்த சிறுநீரக கோளாறானது வந்துவிட்டால் மக்களை மிகவும் பாதிப்படைய செய்யும் இதனால் உயிர் போக கூட நேரிடும் என்று மருத்துவர்கள் இப்பொழுது தெரிவித்து வருகின்றனர்
இதனை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகள் ஏற்படுத்தி வருகின்றனர் மேலும் இதில் உங்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிறந்த மருந்தை நீங்கள் பெற்றுக் கொண்டால் உங்களது ஆரோக்கியமானது சிறந்து விளங்கும் மேலும் நீங்கள் அன்றாட வாழ்வில் தண்ணீர் நன்றாக குடித்து வாருங்கள் இதை போன்ற பிரச்சினைகளை நீங்கள் தவிர்க்கலாம்.