Ulloor News

18 கோடி பேரின் கடவுச் சொல் அம்பலம்

Share the Valuable Post

சைபர் பாதுகாப்பு நிபுணர் JEREMIAH FOWLER வெளியிட்ட தகவலின் படி APPLE FACEBOOK INSTAGRAM GOOGLE போன்ற வலையத்தளங்களின் கடவுச்சொல் கசிவாகிவிட்டது என்று குறி உள்ளார்

APPLE FACEBOOK INSTAGRAM GOOGLE இதில் உள்ள 18 கோடி பயனர்களின் கடவு சொற்களின் கசிவை ஒரு பெரிய தரவு கசிவின் மூலம் அம்பலம் ஆகி உள்ளதாக தகவல் வெளி ஆகி உள்ளது

அவர் மற்றொன்று கூறியுள்ளார் நம் கணினியில் விரைவாக உள்நுழைய save password சேமிக்க பட்ட வகைகளின் தரவு அம்பலம் ஆகியுள்ளதால் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு அதை எளிதில் அணுகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்று மக்களின் அன்றாட பயன்பாடுகளில் இருக்கும் கடவுச்சொற்களை மிக வலிமையாகவும் யாருக்கும் தெரியாத மாதிரியாகவும் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து ஆராச்சியாளர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர் ஒருவேளை மக்களுக்கு அதுபுரியவந்தால் பின்னாட்களில் இந்த மாதிரியான கடவுச்சொல் திருட்டுகளில் இருந்து தப்பிக்கலாம்.

இதே போன்று கடவுச்சொல் திருட்டுகள் நடந்து வந்தால் மக்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பு இல்லாமல் இருப்பார்கள் இதனால் மக்கள் அனைவரும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப்படும் ஏனென்றால் ஒரு ஆணோ பெண்ணோ தனது புகைப்படங்களையும் அல்லது தனது செயல்பாடுகளையும் அன்றாட செயல்களில் பதிவிட்டு வரும் நிலையில் அதை வேறு ஒருவர் அந்த தகவலை திருடினால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் அதை வைத்து அவர்கள் நல்லதை செய்தால் பரவாயில்லை தீமைகளை செய்தால் அந்த பதிவை போட்டவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தான் ஏற்படக்கூடும் இதனால் இதை போன்ற கடவுச்சொல் கசிவை இனிவரும் நாட்களில் அந்தந்த செயலியின் நிறுவனம் முடிவு செய்ய வேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் இப்பொழுது நிறுவனத்திடம் எச்சரித்து உள்ளது.


Share the Valuable Post
Scroll to Top